Koha home
Attention Readers !
தினம் ஒரு திருக்குறள் / Thirukkural for the day
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
(பொருட்பால் - அறிவுடைமை - குறள் எண்.422)
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
— மு. கருணாநிதி உரை.
Wisdom checks the wandering mind And pulls it from ill to good.